விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

img

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) முற் பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெற உள்ளது